வேலைக்கு ஆள் தேடும் கூகுள்.. பெங்களூருவில் நிறைய வேலைகள்.. விண்ணப்பிக்க ரெடியா?
பெங்களூரு: உலகின் மிகவும் பிரபலமான சர்ச் என்ஜின் நிறுவனமான கூகுள் இந்தியாவில் மென்பொருள் பொறியாளர்களைத் தேடுகிறது. கூகுள் வீட்டிலிருந்து பணியாளர்கள் (WFH) இப்போது பணியாற்றலாம் . கொரோனாவுக்கு மத்தியல் கூகுள் நிறுவனம் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்த விரும்புகிறது.. கூகுள் மென்பொருள் பணிகள் விவரம்

1. மென்பொருள் பொறியாளர், கூகுள் விஎம்வேர் இயந்திரம், கூகுள் கிளவுட் | பெங்களூரு
குறைந்தபட்ச தகுதிகள்:
கணினி அறிவியலில் இளங்கலை பட்டம், அல்லது தொடர்புடைய தொழில்நுட்பத் துறை அல்லது அதற்கு சமமான தகுதி
5 ஆண்டு பணி அனுபவம் (e.g., Java, C++, or Python).
விருப்பமான தகுதிகள்:
கணினி அறிவியலில் பி.எச்.டி. லினக்ஸ் நெட்வொர்க்கிங் ஸ்டேக் (TCP / IP, NAT, IPtables, கொள்கை ரூட்டிங்) உடன் அனுபவம்.
விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்கள்
2 மென்பொருள் பொறியாளர், பல்கலைக்கழக பட்டதாரி, 2021 தொடக்கம் | பெங்களூரு & ஹைதராபாத்
குறைந்தபட்ச தகுதிகள்:
இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி ( பணி அனுபவம் Unix/Linux, Windows or Mac environments, distributed systems, machine learning, information retrieval and TCP/IP. Experience programming in C, C++, Java or Python)'
விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்கள்
விருப்பமான தகுதிகள்
முதுகலைப்பட்டம் அல்லது பிஹெச்டி'
3, மென்பொருள் பொறியாளர் (Machine Learning), 4, டேட்டா என்ஜினியர், வெப் சொலியூசன் இன்ஜினியர் உள்பட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள்தேவை என்று கூகுள் அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்கள்
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications