தேசிய புலனாய்வு அமைப்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க வாங்க!
சென்னை: டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகம் மற்றும் ஹைதராபாத், கெளவுகாத்தி, மும்பை, கொல்கத்தா, கொச்சி ஆகிய கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 27 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: தொழில்நுட்ப தடயவியல் உளவியலாளர் - 2
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 5,400.
பணியின் பெயர்: விரல் ரேகை பதிவு நிபுணர் - 4
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 5,400.
பணியின் பெயர்: வெடிபொருள் நிபுணர் - 5
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 5,400.
பணியின் பெயர்: சைபர் தடயவியல் ஆய்வாளர் - 03
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 5,400.
பணியின் பெயர்: குற்ற நிகழ்விட உதவியாளர் - 4
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,600.
பணியின் நிபுணர்: உயிரியல் நிபுணர் - 4
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 5,400.
பணியின் பெயர்: போட்டோகிராபர் - 4
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,200.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.01.2015
மேலும் தனித்தனியான கல்வித்தகுதி விவரம், அனுபவம், வயதுவரம்பு தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.
மேலும், இதுபோன்ற பல்வேறு வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications