HCL வேலைவாய்ப்பு.. Hybrid முறையில் பணி.. சென்னையிலும் நியமனம்.. ரெடியா?
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிஇ, பிடெக், எம்டெக், எம்சிஏ முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் நிறுவனம் (HCL or HCL Technologies) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவைப்பட உள்ளனர்.

அதன்படி தற்போதைய அறிவிப்பின்படி Ceph Storage Openstak Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்டெக், எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தொடர்புடைய பணியில் 5 முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் Python, Ansible, Shell Scripts, Gerrit/git உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் லினக்ஸ்/பைத்தான்/Ansible debugging திறமை இருக்க வேண்டும். Advanced Redhat Enterprise சர்வர் 7.x to 9.x, Red Hat Ceph Storage (3.0, 3.2, 3.3, 4.x, 5, 6.x) தெரிந்திருக்க வேண்டும்.
கீ ஸ்டோன் (keystone), நோவா (Nova) Clinder (கிளிண்டர்), ஸ்விப்ட் (Switt),Neurtron உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Ceph Managment-ல் டெக்ளோ/க்ளைவுட் (Cloud)-ல் அனுபவம் இருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும். மேலும் NetAPp, RAID Controller, SAN/NAs, Zadara, SolidFire தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட இந்தியா முழுவதும் உள்ள எச்சிஎல் நிறுவனத்தின் அலுவலகங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம்.
இந்த பணிக்கான அறிவிப்பு வெளியாகி 2 வாரங்கள் ஆகிறது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
பணி பற்றிய அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications