HCL தரும் அசத்தலான வாய்ப்பு.. சென்னை நிறுவனத்திலேயே பணி.. ரெடியா?
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் டெக் (HCL Tech) எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வரும் நிலையில் வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது (JD _ Xceptor Developer) ஜேடி எக்ஸெப்டர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் 5 அல்லது அதற்கு மேலான அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் Xceptor அப்ளிகேஷன் டெவலப்மென்ட் ஸ்கில்ஸ் மற்றும் மல்டிபிள் டிசைன் டெக்னிக்ஸில் அனுபவம் இருக்க வேண்டும். Xceptror டெவலப்மென்ட் டூல்செட் பயன்படுத்தி டிசைன், டெவலப், டெஸ்ட் டெப்ளேட் மெயின்டெயின், சாப்ட்வேரை இம்ப்ரூமென்ட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். Agile Methodologies உடன் பொதுவான பிரேம்வொர்க்ஸ் தெரிந்து அதில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் Continuous Integration, Continuous Delivery, Test Driven Development, Cloud Development, application Resiliency and Security உள்ளிட்ட டெக்னிக்ஸ் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். மேலும் .Net உள்பட புரோகிராமிங் லேங்குவேஜ் தெரிந்திருக்க வேண்டுமு்.
விண்ணப்பம் செய்வோர் இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றி வரும் பட்சத்தில் 15 நாட்களுக்குள் வேலையில் சேர தயாராக இருக்க வேண்டும். பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கான கடைசி கட்ட இண்டர்வியூவின்போது சம்பளம் பற்றி தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.hcltech.com இணையதளத்தில் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்ன? என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications