IT Jobs: சென்னையிலேயே இண்டர்வியூ + பணி.. எச்சிஎல் அலுவலகம் தரும் சான்ஸ். டிசம்பர் 9-யை மறக்காதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தில் டிசம்பர் 9 ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையி சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனல் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

it jobs job chennai

அந்த வகையில் தற்போது எச்சிஎல் அலுவலகத்தில் procurement Analyst பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தகுதிகள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

இந்த பணிக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். எந்த வகையான ஷிப்ட்டிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக இரவு பணி மேற்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். பணி அனுபவம் என்பது தேவையில்லை. இருப்பினும் புதிய விஷயங்களை வேகமாக கற்றுக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இன்டைரக்ட் பர்சேஸிங் ஆக்டிவிட்டிஸ் பணிக்கு பொறுப்பானவராக இருக்க வேண்டம். அனத்படி Open PO's expedition மற்றும் மெட்டிரியல் ரிட்டர்ன் டூ வெண்டார் உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டி இருக்கும். ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்த பிறகு எம்பிளாய் ஐடிக்கான SAPMaster கிரியேட் செய்ய வேண்டும். எம்பிளாய் மாஸ்டர்ஸ் - மொபிலிட்டி, காம்பென்சேஷன் மாற்றம், ப்ரோமோஷன் உள்ளிட்டவற்றை மெயின்டெயின் மற்றும் அப்டேட் செய்ய வேண்டும். டிராவல் அட்வான்ஸ் சார்ந்த பணி இருக்கும். பே-ரோல் புராசிங் சார்ந்த பணி இருக்கும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த எதுவும் தெரிவிக்கப்பவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 9 ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 9 மணி வரை Face to Face முறையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Elcot, Economic Zone, Sholinganallur, Chennai - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

இண்டர்வியூ செல்வோர் கையில் லேப்டாப் எடுத்து செல்ல வேண்டாம். பணிக்கு தேர்வாகும் நபர்களும் இண்டர்வியூ நடக்கும் சோழிங்கநல்லூர் எச்சிஎல் அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் இருந்து Cab வசதி உள்ளது. இதனால் ஊழியர்கள் பிக்-அப், டிராப் வசதி கிடைக்கும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 9 ம்தேதி சென்னை சோழிங்கநல்லூரில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கு பயன் பெறலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+