சென்னையிலேயே பணி.. சோழிங்கநல்லூரில் டிசம்பர் 14ல் இண்டர்வியூ.. அழைக்கும் எச்சிஎல் நிறுவனம்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது டிசம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது சீனியர் ஹார்ட்வேர் டிசைன் இன்ஜினியர்(Senior Hardware Design Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு இளநிலை அல்லது மாஸ்டர் டிகிரியை எக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பம்செய்யலாம்.அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு ஹார்ட்வேர் சர்க்யூரிட் டிசைன் மற்றம் டெவலப்மென்ட் பிரிவில் 5 முதல் 20 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
டிஜிட்டல் சர்க்யூட்ஸ் மற்றும் மிக்ஸ்ட் சிக்னல்போர்ட் டிசைன், அனலாக் சர்க்யூட்ஸ் மற்றும் பவர்போர்ட் டிசைன், PADs, Orcad Capture & Cadence Allegro, EMI/EMC design & testing உள்ளிட்டவற்றில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் எலக்ட்ரோ மெக்கானிக்கல் ப்ராடெக்ட் டிசைன் மற்றும் டெவலப்மென்ட், சிஸ்டம் லெவல் அண்டர்ஸ்டேட்டிங் உள்ளிட்டவற்றிலும் திறமை கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம். அதோடு பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது மாறுபட வாய்ப்புள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது HCL Tech, 2nd Floor, New Cafe(Round Cafeteria),Elcot Sez, Sholinganallur, Chennai, Tamil Nadu - 600 119 என்ற முகவரியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவுக்கு செல்போர் அப்டேட்டட் ரெஸ்யூம், அரசு வழங்கிய ஏதேனும் ஒரு ஐடி கார்டு உள்ளிட்டவற்றை இண்டர்வியூவுக்கு எடுத்து செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications