மதுரை HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணாதீங்க
மதுரை: மதுரயைில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? அவர்களுக்கான தகுதிகள்? பற்றிய விவரம் வருமாறு:
நம் நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிகத்தை எடுத்து கொண்டால்சென்னை, மதுரையில் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மதுரையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி மதுரை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது சீனியர் ஜாவா சாப்ட்வேர் இன்ஜினியர் (Senior Java Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதாவது DevOps மற்றும் React.js உடனான ஃபுல் ஸ்டாக் ஜாவா டெவலப்பர் பணி இதுவாகும். இந்த பணிக்கு React.js அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பேக்எண்ட் மற்றும்ஃப்ரண்ட்எண்ட் டெக்ஜாலஜி உள்பட ஃபுல் ஸ்டாக் ஜாவா டெவலப்மென்ட்டில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.
Data Management மற்றும் Integration உள்ளிட்டவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர DevOps, React.js அல்லது ஜாவா டெக்னாலஜிஸ் தொடர்பான சான்றிதழ்களை வைத்திருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.
தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் எப்போது வேண்டுமானாலும் முடியலாம்.
இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் பணி இருக்கும். 2 நாட்கள் விடுமுறையாகும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
விமான நிலையங்களில் வேலை.. திருச்சியிலும் காலியிடம்! டிகிரி போதும்.. இன்றே கடைசி நாள் -
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications