ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 350 காலிப்பணியிடங்கள்- மார்ச் 6 இல் இன்டர்வியூ
சென்னை: மென்பொருள் மற்றும் வன்பொருள் நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் நிறுவனத்தின் 350 காலிப்பணியிடங்களுக்கு 2013, 14, 15 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றோருக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நடைபெறும் தேதி: மார்ச் 6
பணியின் பெயர்: அசோசியேட் கிராஜூவேட் எஞ்சினியர்
பணியிடங்கள்: 350
பயிற்சி இடம்: டெல்லி
தரவுநிலை ஊதியம்: ரூபாய் 5,000
பயிற்சி காலம்: 6 மாதம்
பணி இடம்: சென்னை, பெங்களூரு, நொய்டா, ஹைதராபாத்
சம்பள விகிதம்: வருடத்திற்கு 2 லட்ச ரூபாய்/ பயிற்சி நிலைக்குப் பின் அதிகரிக்கும்.
கல்வித்தகுதி: பி.இ/ பி.டெக்/ எம்.சி.ஏ/ எம்.எஸ்.சி - 50 முதல் 60 % மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பில்லை.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications