எய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்
ராய்பூர் : எய்ம்ஸ் நிறுவனத்தின் ராய்ப்பூர் கிளையில் காலியாக உள்ள 142 சீனியர் ரெஸிடன்ட் (Group A)பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 18ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்.

வேலை தரும் நிறுவனம்: எய்ம்ஸ் ராய்பூர்
பணியிடம்: ராய்ப்பூர்
பணி: சீனியர் ரெஸிடண்ட் (Group A)
காலியிடங்கள்: 142
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் மருத்துவத்துறையில் MD/MS/DNB /Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். DMC/DDC/MCI முடித்து மாநில மருத்துவத்துறையில் கட்டாயம் பதிவுசெய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ. 67,700
விண்ணப்பக் கட்டணம்: General,EWS,OBC பிரிவினர் ரூ.1000, SC, ST, PWD, Women பிரிவினர் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2020
மேலும் விவரங்களை http://www.aiimsraipur.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து அறியலாம்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications