மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. 21 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் 21 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Electrician Grade-II, Electrician cum-Lineman Grade-II ஆகிய பணியிடங்களுக்கு 21 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க Electrician பிரிவில் ITI பட்டம் தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருப்பது அவசியம். இல்லையெனில் Electrician பிரிவில் NCVT தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் 15.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://www.hindustancopper.com/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட மேலும் விவரங்களை https://www.hindustancopper.com/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications