நீங்க மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பரா?: சென்னையில் உங்களுக்கு வேலை இருக்கு
சென்னை: சென்னையில் உள்ள ஜிஎஸ்ஆர் பிசினஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் தேவை.
சென்னையில் செயல்பட்டு வரும் ஜிஎஸ்ஆர் பிசினஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் தேவை. இந்த பணிக்கான வாக் இன் இன்டர்வியூ ஜூலை 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இன்டர்வியூ நடைபெற்று வருகிறது.

விபரம்:
பணி: சாப்ட்வேர் என்ஜினியர்/ புரோகிராமர்
அனுபவம்: 4 முதல் 6 ஆண்டுகள்
பணி விபரம்: முழு நேரம்
பணியிடம்: சென்னை
தகுதி: ஏதாவது அடிப்படை பட்டம்
திறமை: கோர் ஜாவா 1.5, ஸ்ட்ரட்ஸ் 1.5, ஆரக்கிள் 10ஜி, மை எஸ்க்யூஎல், ஹெச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜேஎஸ், அபாச்சி கோர்டோவா தெரிந்திருக்க வேண்டும்
இன்டர்வியூ நடக்கும் இடம்:
ஜிஎஸ்ஆர் பிசினஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
இரண்டாவது மாடி, பஹ்வான் ஐடி பார்க்,
148, ராஜீவ் காந்தி சாலை(ஓஎம்ஆர்)
துரைப்பாக்கம், சென்னை- 97
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் பிற விபரங்களுக்கு http://goo.gl/rZ2Xad இதை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications