IBM நிறுவனத்தில் ஐடி வேலை.. இந்த வாய்ப்பு போனா மீண்டும் வராது.. உடனே விண்ணப்பம் செய்யுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம்-ல் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர்

IBM or International Business Machines Corporation.. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் நம் நாட்டில் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. பெங்களூர், கொச்சி உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஐபிஎம் நிறுவனம் உள்ளது.

it jobs jobs job

இந்நிலையில் தான் தற்போது ஐபிஎம் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புக்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி சாப்ட்வேர் என்ஜினியரிங் பிரிவில் ப்ரண்ட் எண்ட் டெவலப்பர் - என்ட்ரி லெவல் (Software Developer - Frontend Developer (Entry Level) ) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சாப்ட்வேர் டெவலப்மென்ட்டுக்கு தேவையான டூல்ஸ்களான சிஐசிடி, டெஸ்ட் ஆட்டோமேஷன் பற்றி நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். ஜாவா ஸ்கிரிப்ட் தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் எச்டிஎம்எல்/சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றில் Modularization, Accessibility மற்றும் Layouting தெரிந்திருக்க வேண்டும். React-ல் அனுபவம், ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் Cross platform frameworks-களான Reat, Vue, Angular, Ioni, ReactNative உள்ளிட்டவற்றிலும், அப்ளிகேஷன் மானிட்டரிங் டூல்ஸ் மற்றும் ப்ரேம்வொர்க்ஸ்க்கான Opentelemetry தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்டாகும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கும் மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் கொச்சியியில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் IBM நிறுவனத்தின் இணையதளம் சென்று ஆன்லைனில் சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த பணிக்கான காலஅவகாசம் முடிவுக்கு வரலாம். இதனால் விரும்புவோர் உடனே விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+