இந்திய ரயில்வேயில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?
இந்திய ரயில்வேயில் (Indian Railways) வேலை தேடும் நபர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது, ரயில் சக்கர ஆலையில் (Rail Wheel Plant) அப்ரண்டிஸ் பதவிகளுக்கு நியமனங்கள் செய்யப்பட உள்ளது.
ஆர்வமுள்ள நபர்கள் இந்தியன் ரயில்வேயின் (Indian Railways) அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://rwf.indianrailways.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் பட்டம் அல்லது டிப்ளோமா (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி (Education Qualification) தொடர்பான கூடுதல் தகவல்களை https://rwf.indianrailways.gov.in/ என்ற தளத்தில் காணலாம்.
பட்டதாரி பொறியாளர்கள் (Graduate Engineers) - 10 பதவிகள்
பொறியியல் டிப்ளோமா (Diploma of Engineering) - 60 பதவிகள்
எப்படி விண்ணப்பிப்பது :
நேஷனல் அப்ரெண்டிஸ்ஷிப் போர்ட்டல் (National Apprenticeship Portal) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 20 ஜனவரி 2021 ஆகும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செயல்முறை :
இந்த பதவிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இருக்காது. பொறியியல் டிப்ளோமா / பட்டப்படிப்புகளில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் (marks obtained in Engineering diploma/Degree exams). ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தேர்வு செயல்முறை குறித்த கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications