சென்னையில் சூப்பர் வேலை.. Infosys ஐடி நிறுவனம் தரும் அசத்தலான வாய்ப்பு.. ரெடியா?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
உலகின் பல்வேறு இடங்களில் இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் தான் உள்ளது. தற்போது தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்த வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுபற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு:
இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது ஜாவா டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இன்ஜினியரிங், பிஎட், பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்சிஏ, எம்டெக், எம்எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதோடு பிரைமரி மற்றம் பிரிபர்ட் ஸ்கில்ஸாக Technology -> Java-> Springboot இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட டெக்னாலஜி தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் ஆர்க்கிடெக்ட்ச்சர் மற்றும் டிசைன் ஃபண்டமென்டல்ஸ் பற்றிய அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். டெஸ்ட்டிங் டூல்ஸ், Agile Methodologies, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்டிமேஷன் மெத்தடாலஜிஸ், Quality processes தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் தறிமை, ஸ்ட்ராங் டெக்னிக்கல் ஸ்கில்ஸ், நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.
மேலும் டெக்னாலஜி மற்றும் டொமைன் குறித்த நல்ல அறிவு, சாப்ட்வேர் குவாலிட்டி அசூரன்ஸ்ஸை புரிந்து கொள்ளும் திறமை உள்ளிட்டைவ இருக்க வேண்டும். அதேபோல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் & டீபக்கிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத சம்பளம் குறித்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படாததால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications