வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் செல்ல வேண்டாம்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி செய்யும் வாய்ப்பை இன்ஸ்டாஹைர் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Instahyre (இன்ஸ்டாஹைர்) என்பது ஏஐ அடிப்படையிலான ஒரு ஹயரிங் பிளாட்பார்ம் ஆகும். இந்த இன்ஸ்டாஹைர் நிறுவனத்தில் இருந்து தான் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

இன்ஸ்டாஹைர் நிறுவனத்தில் தற்போது ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Full Stack Developers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் AWS, Django, Golang, Ruby, TypeScript உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதோடு ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணியில் 0 முதல் 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதன்படி மேற்கூறிய திறமைகள் இருப்பின் பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் கூட பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம், ஆண்டு சம்பளம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். அதேபோல் ஹெல்த் மற்றும் Dental இன்சூரன்ஸ் வசதி என்பது செய்து கொடுக்கப்பட உள்ளது.
அதோடு இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்பத்திற்கான காலக்கெடு எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு 2 வகைகளில் இண்டர்வியூ என்பது இருக்கும். முதலில் Proficient in the required skills இருக்கும். அதன்பிறகு 2வதாக 30 முதல் 60 நிமிடம் வீடியோ காலில் இண்டர்வியூ என்பது இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications