இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலையில் 47 காலியிடங்கள்!
டெல்லி: இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலம் சாந்தாவில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாட தொழிற்சாலையில் காலியாக உள்ள குரூப் பி, சி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Indian Ordnance Factory (IOF)
காலியிடங்கள்: 47
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. டீச்சர்- 09
சம்பளம்: மாதம் ரூபாய் 9300-34800 + தர ஊதியம் ரூபாய் 14,200
2. சூப்பர்வைசர் - 05
சம்பளம்: மாதம் ரூபாய் 5200-20200 + தர ஊதியம் ரூபாய் 2400
3. ஸ்டோர் கீப்பர் - 01
சம்பளம்: மாதம் ரூபாய் 5200-20200 + தர ஊதியம் ரூபாய் 1900
4. கிளரிக்கல் போஸ்ட்- 04
சம்பளம்: மாதம் ரூபாய் 5200-20200 + தர ஊதியம் ரூபாய் 1900
5. டெலிபோன் ஆபரேட்டர் - 01
சம்பளம்: மாதம் ரூபாய் 5200-20200 + தர ஊதியம் ரூபாய் 1900
6. குக் - 02
சம்பளம்: மாதம் ரூபாய் 5200-20200 + தர ஊதியம் ரூபாய் 1900
7. பயர்மேன் - 08
சம்பளம்: மாதம் ரூபாய் 5200-20200 + தர ஊதியம் ரூபாய் 1900
8. துர்வன் - 07
சம்பளம்: மாதம் ரூபாய் 5200-20200 + தர ஊதியம் ரூபாய் 1800
9. பல்நோக்கு பணியாளர் - 10
சம்பளம்: மாதம் ரூபாய் 5200-20200 + தர ஊதியம் ரூபாய் 1800
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்டம், டிப்ளமோ அல்லது சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.11.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2014
மேலும், இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளுக்கு http://jobs.oneindia.com/ இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications