இந்திய ரயில்வே துறையில் காத்திருக்கும் சூப்பர் வேலைகள்.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முழு தகவல்
சென்னை: இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன். ஐஆர்எஃப்சி எனப்படும் இந்த நிறுவனம் தான் ரயில்வே சார்ந்த பணிகளுக்குக் கடன் தரும்.

இதனிடையே இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Hindi Translator, Assistant (Finance) (NE5), Assistant Administration(NE5) ஆகிய காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதி: Translator இந்தி, ஆங்கிலத்துடன் கூடிய முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant (Finance) பணிக்கு காமர்ஸ் பிரிவில் இளங்கலை படிப்பு படித்திருக்க வேண்டும்
Assistant Administration எதாவது ஒரு பிரிவில் இளங்கலை படிப்பு படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை - எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் நிரப்பப்படுவார்கள்.
வயது வரம்பு - 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் தகவல்களுக்கு
https://irfc.nic.in/ActiveJobs.php
விண்ணப்பிக்கும் முறை
https://irfc.nic.in/uploads/Adv.%20Recruitment%20NE%202021.pdf
இந்த லிங்கில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி
Joint General Manager (HR & Admin),
3rd Floor, Indian Railway Finance Corporation Limited,
The Ashok, Diplomatic Enclave: 50 B, Chanakyapuri, New Delhi - 110021.
கடைசி தேதி -பிப்ரவரி 1, 2022
-
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications