IT Jobs: 10 பிரிவுகளில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஐடி வேலை.. மே 23ம் தேதி இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் 10 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ மே 23ம் தேி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முறைப்படி விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

அதன்படி .Net Full Stack, Java Spring Boot, React JS/Node Js, Selenium Automation Testing Databricks, AI/ML உள்ளிட்ட ஸ்கில்செட்டில் 4 முதல் 12 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

it-jobs-tcs-hiring-for-10-various-post-including-java-spring-boot-interview-on-may-23

அதேபோல் Python பிரிவில் 4 முதல் 10 ஆண்டு அனுபவம் கொண்டவர்களும், Guidewire பிரிவில் 3 முதல் 15 ஆண்டு அனுபவம் கொண்டவர்களும் Service Now ஸ்கில்செட்டில் 4-15 ஆண்டு அனுபவம் கொண்டவர்களும், ஜாவா சொல்யூஷன் ஆர்க்கிடெக்ட் பிரிவில் 8 முதல் 15 ஆண்டு அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

இதில் Guidewire சப் ஸ்கில்லாக சில உள்ளன . அதன்படி Guidewire Business Analyst, Guidewire Claims centre Developer, Guidewire Claims Centre Technical Lead, Jutro Tech Lead, Guidewire solution Architect Guidewire Integration Developer/Integrator(Guidewire Tower), Guidewire Tester உள்ளிட்டவை சப் ஸ்கில்லாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://ibegin.tcs.com இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ மே 23ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultancy Services Ltd., Delivery Center, Techno Park Campus, Kariyavattom P.O, Trivandrum - 695 581 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்போர் ரெஸ்யூம், டிசிஎஸ் அப்ளிகேஷன் ஃபார்ம், பான் கார்டு அல்லது ஆதார் கார்டின் ஜெராக்ஸ், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+