IT Jobs: சென்னை - பெங்களூர் - ஹைதராபாத்தில் பணி.. டிசிஎஸ் தரும் சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது ஏபிஐ & ஜாவா செலினியம் ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் (API & Java Selenium Automation Testing) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it-jobs-tcs-hiring-for-api-java-selenium-automation-testing-roles-3-locations-including-chennai

இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

என்னென்ன தகுதிகள்?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு API Using Rest Assured-யில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் Core Java-வில் அனுபவம் இருக்க வேண்டும். சர்வீஸ் விர்சுவலேசேஷன், Mountebank/wire Mock உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.

ஆங்கிலம் தெரிய வேண்டும்

SIT/Regression Testing/Test Plan/Test Cases உள்ளிட்டவற்றின் அடிப்படை அறிவு கொண்டிருக்க வேண்டும். Jira பயன்படுத்த தெரிந்திருப்பதோடு, Agile Projects -யில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

அனுபவம் எவ்வளவு?

மேலும் Dockers, Kafka/MQ பற்றிய புரிதல் இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பணிக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

சென்னை உள்பட 3 இடத்தில் பணி

அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி, இண்டர்வியூ தேதி பற்றிய விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+