IT Jobs: சென்னை - பெங்களூர் உள்பட 3 இடங்களில் நாளை இண்டர்வியூ.. TCS-யில் காலிப்பணியிடங்கள்
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் நாளை சென்னை, பெங்களூர் மற்றும் புனே ஆகிய 3 இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முறையாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது PySpark/Scala Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டெக்னிக்கல் ஸ்கில்ஸாக Spark, PySpark, Python, Hive, Scala MapReduce, Unix Shell Scripting உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக பைத்தான்/Pyspark/Scala on Big Data/Hadoop Platform உள்ளிட்டவற்றை பயன்படுத்தி டெவலப்பிங்/ஃபயின் டியூனிங் மற்றும் இம்பிளிமென்டிங் புரோகிராம்ஸ்/அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்டவற்றில் 3+ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (ஏப்ரல் 11) ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை சென்னை, பெங்களூர், புனேவில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் முதலில் [email protected] என்ற முகவரிக்கு ரெஸ்யூமை அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
சென்னை என்றால் 1/G1, SIPCOT IT Park, Navalur, Kancheepuram District, Chennai, TamilNadu என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
பெங்களூர் என்றால் Plot No.41.(P) & 45 (P), Hosur Road, Shanthi Pura, Electronic City,Bengaluru, Karnataka 560 100 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
புனே என்றால் SP1 Office, Zone 2, 3, Audi, Sahyadri Park, Plot No.2 &3, Phase 3, Rajiv Gandhi Infotech Park, Maan, Hinjawadi, Pune, Maharashtra 411 057 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 12ம் வகுப்பு தகுதிதான்.. ஆரம்பமே 21,500 சம்பளம்.. மதுரையில் பணியிடம் -
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications