IT jobs: சென்னையில் ஐடி வேலை ரெடி.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்.. பிப்ரவரி 21ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கு பயன் பெறலாம்.
டாடா குழுமத்தை சேர்ந்த டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் Ansible பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு குறைந்தபட்சம் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். எந்த வகையான டிகிரியாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த பணிக்கு Paas பில்ட் மற்றும் சப்போர்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மைக்ரோசர்வீசஸ்
Git Labs, Chef configuration Management, பைத்தான் ஸ்கிரிப்ட்டிங், ஜவா, மைக்ரோசர்வீசஸ், ஸ்பிரிங்புட் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் லினக்ஸ்/யுனிக்ஸ், டேட்டாபேசஸ், நெட்வொர்க் மற்றும் கிளவுட் அட்மினிஸ்ட்ரேஷன் உள்ளிட்டவற்றிலும் அனுபவம் இருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் பேச...
Agile மற்றும் DevOps பிரின்சிபிள்ஸ், டெஸ்ட் டிரைவன் டெவலப்மென்ட், பைத்தான், Perl அல்லது பிற லேங்குவேஜில் ஸ்கிரிப்டிங் எழுத தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர Dynatrace, Kibana, Github, Aws Chef Cokbook, Secure Documentatio உள்ளிட்டவை தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும்.கஸ்டமர்களுடன் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருந்த வேண்டும்.
ஷிப்ட் எப்படி?
மேலும் 24X7 என்ற முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். வீக்எண்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பணியில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பிப்ரவரி 21ல் இண்டர்வியூ
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதற்கான இண்டர்வியூ பிப்ரவரி 21ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Chennai - Siruseri, GS 4 2F 200 Seater & GS 3 IF Open cafeteria 1/G1, Sipcot IT park, Navalur, Siruseri, Tamil Nadu 603 103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications