IT Jobs: டிசிஎஸ்-ஸில் சூப்பர் வேலை!பிப்ரவரி 14ல் பெங்களூரில் இண்டர்வியூ
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில்(TCS IT Jobs) வரும் 14ம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் ஒரு டிகிரி முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் செயல்பட்டு வருகிறது. சுருக்கமாக டிசிஎஸ் என்று அழைக்கப்படும் இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் Azure + Java Springboot பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 15 ஆண்டு கல்வியை முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ஒரு டிகிரியாவது முடித்திருக்க வேண்டும்.

அனுபவம் என்ன?
அதேபோல் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 14 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதாவது 5+ ஆண்டுகள் Azure + Java Springboot-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சம்பளம் என்ன?
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
பிப்ரவரி 14ல் இண்டர்வியூ
இதற்கான இண்டர்வியூ வரும் 14ம் தேதி காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Brigade Bhuwalka Icon, 84/1 & 84/2, ITPL Main Road, pattandur Agrahara, Sadaramanganal Industrial Area, Whitefield, Bengaluru, Karnataka, 560 066 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
பெங்களூரில் நியமன வாய்ப்பு
பணிக்கு தேர்வாகும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடப்படவில்லை. அதிகபட்சமாக பெங்களூரில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்திலேயே நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications