IT jobs: சென்னை டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. ஏப்ரல் 11ம் தேதி இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை (TCS IT Jobs) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏப்ரல் 11ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது 'ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங்' (Automation Testing) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

primary Skils ஆக சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி டிசனைிங் டெவலப்பிங் , எக்ஸிக்கியூட்டிங் தி ஃபங்ஷனல் மற்றும்ஆட்டோமேட்டட் டெஸ்ட்டிங் ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றில் 4+ ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
என்னென்ன தகுதிகள்?
Agile-லில் பணியாற்றிய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Agile புராசஸ் பற்றி தெரி்ந்திருப்பதோடு JIRA பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் ஆட்டோமேட்டட் எண்ட் டூ எண்ட் டெஸ்ட்டிங் குறித்த புரிதல் இருக்க வேண்டும். ஜாவா டெக்னலாஜி ஸ்டாக்கில் புரோகிராமிங் கான்செப்ட்டில் அப்ளிகேஷன் அனுபவம் இருக்க வேண்டும். மைக்ரேசா சர்வீசஸ் Architecture குறித்த புரிதல் இருக்க வேண்டும்.
அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ்
RestAPIs மற்றும் Websockets based Communication தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். QA மற்றும் டெஸ்ட்டிங் ஸ்டேன்டர்ட்ஸ், மெத்தடாலஜிஸ், டூல்ஸ் மற்றும் புராசஸ் பற்றி அறிவு இருக்க வேண்டும். புதிய டெக்னாலஜியை கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'செகண்டரி ஸ்கில்ஸ்' என்ன?
அதேபோல் Secondary Skills ஆக பேங்கிங் அப்ளிகேஷனில் பணியாற்ற அனுபவம், Kafka, Solace, MQ அல்லது அதேபோன்ற Asynchroous மெசேஜிங் சிஸ்டம் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். Dockers, Kubernetes மற்றும் பிற டெவலப்மென்ட் மற்றும் இன்ஃப்ராஸ்டெக்ச்சர் (Code Technologies) பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.
பணி அனுபவம் என்ன?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக 'ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங்' பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
ஏப்ரல் 11ல் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 11ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு இண்டர்வியூ நடக்கும் இடம், நேரம் பற்றிய விவரம் பற்றி தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications