வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? செம வாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசின் வருமான வரித்துறையில் 30 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் வருமான வரித்துறையில் 30 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வருமான வரித்துறை மிகவும் சக்தி வாய்ந்த துறைகளில் ஒன்றாகும். இங்கு பணிக்கு சேர்வது என்பது வாழ்க்கையில் நிலையான வருமானத்தையும் மதிப்பையும் தரும். இந்த நிலையில் வருமான வரித்துறையில் 30 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Job News: Income Tax Department Recruitment for 30 openings

வருமான வரித்துறையில் ஸ்டெனோகிராபர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம் டெல்லி என்பது குறிப்பிடதக்கது. இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு இரண்டும் நடைபெறும். மொத்தம் 30 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பவம் ரூ.5,200-34,800 இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 26 மார்ச் 2020 வரை அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ வலைதளத்தில் ww.incometaxindia.gov.in இதற்கு விண்ணப்பிக்கலாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+