பேஸ்புக்கில் அசத்துபவரா நீங்க?.. அப்ப உங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு!
பேஸ்புக், டிவிட்டரில் புகுந்து விளையடக் கூடியவரா நீங்க... ?
பேஸ்புக், டிவிட்டரின் நாடி நரம்பெல்லாம் அறிந்து அசத்தல் பதிவுகளைப் போடக் கூடியவரா நீங்க?
நல்ல கற்பனை வளம், ஜாலியாக, கேஷுவலாக எழுதக் கூடியவரா நீங்க?

தலைப்பு போட்டா சும்மா அள்ளுதுன்னு சொல்லும் அளவுக்கு அசத்தக் கூடியவரா நீங்க?
அப்படீன்னா உங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு (முழு நேரப் பணி) காத்திருக்கு..
ஒன்இந்தியா தமிழ் தளத்தின் 5 செய்திகளை தேர்வு செய்யுங்கள். அதற்கு அந்த செய்தியில் உள்ள தலைப்பைத் தவிர்த்து நீங்களாக ஒரு தலைப்பு போட்டு, அதைப் பற்றி சுருக்கமாக ஒரு பத்தியில் எழுதி எங்களுக்கு அனுப்பி வையுங்கள். கூடவே உங்களது பயோடேட்டாவையும் சேர்த்து.
நீங்கள் போடும் தலைப்பு வித்தியாசமாக இருக்க வேண்டும், பார்த்ததும் அட என்று ஆச்சரியம் தரும் வகையில் இருக்க வேண்டும். எழுத்து நடையும் புரியும்படியாக, எளிமையாக, கடுமையான தமிழில் இல்லாமல் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
நாங்கள் நினைக்கும் நபர் நீங்களாக இருந்தால் உங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு.
அனுப்ப வேண்டிய முகவரி...: [email protected]
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications