மாசம் பொறந்தா லட்ச ரூபாய் சம்பளமாம்.. அதுவும் நம்ம சென்னையிலதான் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை: தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 19 ஆகும்.
உதவி பொறியாளர் (சிவில்) பணிக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி 19.12.2020 (இரவு 11.59 மணிக்குள்) விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு ஆன்லைனிலும் வாய்மொழித் தேர்வும் நடத்தி அதில் தேர்ச்சி பெறுவோர் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் வேலை வழங்கப்படும். இந்த பணிக்கான சம்பளம் நிலை 16-இன் கீழ் ரூ 36, 400 முதல் ரூ 1,15,700 வரை வழங்கப்படும்.
இந்த பணிக்காக 10 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு www.tahdco.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி சிவில் என்ஜினியரிங்கில் பட்டப்படிப்பு அல்லது சிவில் மற்றும் ஸ்ட்ரக்சுரல் என்ஜினியரிங்கில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க பதிவு கட்டணம் ரூ 400 ஆகும். எஸ்சி, எஸ்டி, கணவனை இழந்த பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பிடபிள்யூடி, எஸ்சிஏ போன்ற விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை.
விண்ணப்பக் கட்டணத்தை நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹10 லட்சம் கார் முன்பணம், பண்டிகை முன்பணம்? புது விதி? -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications