Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிப்ளமோ, ஐடிஐ போதும்..அமீரகம், ஷார்ஜாவில் சூப்பர் வேலைவாய்ப்பு! கைநிறைய சம்பளம்.. வெளியான அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜாவில் Marketing Engineer, Production Engineer, Machine Shop Turner, Milling machine Operator, Steel Structural fabricator, Assistant Fabricators, Mechanical Helpers, Instrument Technicians, CNC Laser Cutter Machine Programmer cum operator, Heavy Duty Bus Driver மற்றும் Fork Lift Driver ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கூறியுள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

sharjah chennai

இதன் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜாவில் பணிபுரிய Marketing Engineer, Production Engineer, Machine Shop Turner, Milling machine Operator, Steel Structural Fabricator, Assistant Fabricators, Mechanical Helpers, Instrument Technicians, CNC Laser Cutter Machine Programmer cum operator. Heavy Duty Bus Driver மற்றும் Fork Lift Driver தேவைப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் (ம) மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” Diploma in Mechanical Engineer மற்றும் ITI தேர்ச்சி பெற்று 6 வருட பணி அனுபவத்துடன் 30 முதல் 44 வயதுக்கு உட்பட்ட Marketing Engineer பணிக்கு ரூ.64,000/- முதல் ரூ. 69,000/- வரை, Production Engineer 5.64,000/-, Machine Shop Turner 5.40,000/-, Milling machine Operator 5.42,000/-. Steel Structural Fabricator (Required Gulf Experience) 5.55,000/- Fabricators (Required Gulf Experience) 5.34,000/-, Mechanical Helpers 5.55,000/-, CNC Laser Cutter Machine Programmer cum operator+ VMC Gulf Experience) 5.52,000/-. Heavy Duty Bus Driver 15.51,000/- 5. 59,000/-, Assistant .27,000/-, Instrument Technicians + HMC Lathe Operator (Required Fork Lift Driver (Dubai License) ரூ.40,000/- மற்றும் Press Tool & Sheet metal Die maker ரூ.43,000/-வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.

இப்பணிகளுக்கான நேர்காணல் 22.01.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
(தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்
42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை-32

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இணையதளம் www.omcmanpower.tn.gov.in, வாட்ஸாப் எண் - 9566239685, தொலைபேசி எண் - 044-22502267 ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+