தமிழக மகளிர் ஆணையத்தில் தலைவர் பணி.. அரசு பணிதான் அப்ளை செய்யுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணிக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள் பணிகளை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Job opportunities in Tamilnadu State Women Commission

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து வரும் 18-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மொத்தமுள்ள 4 காலிப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பை www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம்.

இந்த இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், கலச மஹால் சேப்பாக்கம், சென்னை- 5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+