கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு.. மாத சம்பளம் ரூ.44,900.. முந்துங்கள்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு உள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் (Nuclear Power Corporation of India Limited) கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: Scientific Assistant/C (Safety Supervisor)
காலியிடங்கள்: 6
சம்பளம்: Rs.44900
கல்வித்தகுதி: B.Sc. அல்லது Industrial Safety பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்புடன் நான்கு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.npcil.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளையும் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Sr. Manager (HRM),
HR Section,
Kudankulam Nuclear Power Project,
Kudankulam PO, Radhapuram Taluk,
Tirunelveli District,
Tamil Nadu - 627 106
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2021
மேலும் விவரங்களுக்கு இதை கிளிக் செய்யவும்
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications