மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 53 காலிப்பணியிடங்கள்.. காரைக்குடியில் பிளேஸ்மென்ட்!
சென்னை: மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 53 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Trade and Technician Apprentice ஆகிய பணிகளை நிரப்ப அறிவிக்கை வெளியானது. இது நேர்காணல் தேதியும் அறிவித்துள்ளது.

இந்த பதவிகளுக்காக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நேர்காணல் தேர்வில் வெற்றி பெறும்விண்ணப்பதாரர்கள் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். Trade (ITI) Apprenticeship Training பணிக்கு 41 காலியிடங்களும் Technician (Diploma) Apprenticeship Training பணிக்கு 12 காலியிடங்களும் என மொத்தம் 53 காலியிடங்கள் உள்ளன.
இந்தப் பணிக்கு The Administrative officer, CSIR- Central Electrochemical Research Insititute, Karaikudi- 630 003 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு https://cecri.res.in/ என்ற இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications