தேசிய உயிரியல் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க இதுவே நேரம்!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் தேசிய உயிரியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், விஞ்ஞானி, ஸ்டெனோ, நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணியின் பெயர்: சயின்டிஸ்ட் கிரேடு 3
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15600-39100 + தர ஊதியம் ரூபாய் 5400.
பணியின் பெயர்: ஜூனியர் டிரெய்னிங் ஆபிசர்
காலியிடங்கள்: 07
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: ஜூனியர் சயின்டிஸ்ட்
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 300-34800 + தர ஊதியம் ரூபாய் 4600
பணியின் பெயர்: அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9300 - 34800 + தர ஊதியம் ரூபாய் 4200
பணியின் பெயர்: ஜூனியர் எஞ்சினியர் (எலெக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: ஸ்டெனோகிராபர்
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: கம்யூட்டர் ஆபரேட்டர்
காலியிடங்கள்: 01
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,200
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சென்று சேர கடைசி தேதி: 01.07.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://nib.gov.in/Advt%20%20%2824.04.2015%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications