மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.17,000 சம்பளத்துடன் வேலை... உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை: தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் 24 காலியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்ய ப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000 ஊதியம் வழங்கப்படும்

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் Data Entry Operator, Project Scientist, Project Technician ஆகிய பதவிகளுக்கு 24 இடங்கள் காலியாக உள்ளன. நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில் ஒரு சில பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு இரண்டும் உண்டு.
ஒரு சில பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மட்டுமே உண்டு. தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம், கடைசி தேதி மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட விவரங்களை www.nie.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications