தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பில் 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Junior Research Fellow & Project Assistant பணிக்காக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் Project Assistant பணிக்கு மே 3 -ஆம் தேதியும் Junior Research Fellow பணிக்கு மே 4ஆம் தேதியும் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு காலிப்பணியிடத்திற்கு மின்னஞ்சல் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
இதில் Project Assistant பணிக்கு மாதம் ரூ 21,600 ஊதியமாகவும் Junior Research Fellow பணிக்கு மாதந்தோறும் ரூ 31 ஆயிரமும் கொடுக்கப்படுகிறது. Project Assistant பணிக்கு வேதியியல் அல்லது இயற்கை வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Research Fellow பணிக்கு எம்எஸ்சி மைக்ரோபயாலஜி/லைப் சயின்ஸ் /பயோ கெமிஸ்ட்ரி/ மாலிக்குலர் பயாலஜி/ பயோ டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 28க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி [email protected]. Project Assistant பணிக்கு மே 5 ஆம் தேதியும் Junior Research Fellow பணிக்கு மே 6-ஆம் தேதியும் நேர்காணல் நடைபெறுகிறது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications