சிட்டி யூனியன் வங்கியில் வேலை ரெடி.. அதுவும் கும்பகோணத்தில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிட்டி யூனியன் வங்கி, துணை பொது மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிட்டி யூனியன் வங்கி 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்து வெளியிட்ட அறிவிப்பின்படி, துணை பொதுமேலாளர் பதவிக்கு இரண்டு காலியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.cityunionbank.com/ என்ற சிட்டி யூனியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்..

jobs in city union bank at kumbakonam employment news

01. சிட்டி யூனியன் வங்கியில் 2021 ஆம் ஆண்டிற்கான துணை பொது மேலாளர் (Deputy General Manager) பணிக்கான காலியிடங்கள்,

பணி: துணை பொது மேலாளர்
கல்வி தகுதி: சி.ஏ, சி.எஸ், ஐ.சிடபுள்யூ. ஏ
வேலைக்கான இடம்: கும்பகோணம்
மொத்த காலியிடங்கள்: 01
விண்ணப்பிக்க துவக்க தேதி: 27.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி: 20.02.2021

02. சிட்டி யூனியன் வங்கியில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி பொது மேலாளர் (Assistant General Manager) பணிக்கான காலியிடங்கள்,

பணி - உதவி பொது மேலாளர்
கல்வி தகுதி - சி.ஏ, சி.எஸ், ஐ.சிடபுள்யூ. ஏ
வேலைக்கான இடம் - கும்பகோணம்
மொத்த காலியிடங்கள் - 01
விண்ணப்பிக்க துவக்க தேதி - 27.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி - 20.02.2021

சிட்டி யூனியன் வங்கியின் அதிகாரப்பூர்வ தளம் மூலம் விண்ணப்பியுங்கள். ஆல் தி பெஸ்ட்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+