ஐடிபிஐ வங்கியில் 920 எக்ஸிகூட்டிவ் பணிகள் காலி.. கடைசி தேதி ஆகஸ்ட் 18
சென்னை: ஐடிபிஐ வங்கியில் 920 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வங்கி பணிகளுக்காக நிறைய இளைஞர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஐடிபிஐ வங்கியில் 920 எக்ஸிகூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.

ஏதாவது ஒரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் ஆண்டு மாதந்தோறும் ரூ 29 ஆயிரமும் , இரண்டாவது ஆண்டு மாதந்தோறும் ரூ 31 ஆயிரமும், மூன்றாவது ஆண்டு மாதந்தோறும் ரூ 34 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ200, மற்ற அனைத்துப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் ரூ 1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 18. மேலும் விவரங்கள் அறிய என்ற லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications