ஓமன், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் 470 காலிப்பணியிடங்கள்.. கை நிறைய சம்பளம்!
சென்னை: ஓமன், சவூதி அரேபியா மற்றும் பல நாடுகளில் 470 பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது fitter, turner, machinist and staff nurse (male/ female) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு மொத்தம் 470 காலிப்பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் இரு பாலரிடமும் இருந்து வரும் 30-ஆம் தேதிக்குள் அன்று வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பதாரர்கள் Zoom/Skype Interview/ Telephonic Interview மூலம் தேர்ந்தெடுப்பார்கள்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஓமன், சவூதி அரேபியா மற்றும் பல நாடுகளில் பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 25, 30 தேதிகளாகும்.
ஐடிஐ, என்ஏசி, டிப்ளமோ (ஜிஎன்எம்)/ பிஎஸ்சி இன் நர்ஸிங் படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் வயது 22 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பிட்டர், டர்னர், மெசினிஸ்ட் ஆகிய பணிகளுக்கு போன் மூலமும் ஸ்டா மூலமும், ஸ்டாப் நர்ஸ்- ஜூம்/ஸ்கைப் இன்டர்வியூ மூலமும் நடத்தப்படும். omcmanpower.com என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை பார்க்கலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications