ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் Pharmacist பணிகள்.. 67 காலியிடங்கள்.. சென்னையில் மட்டும் 5 இடங்கள்
சென்னை: சென்னை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது, Pharmacists in Clerical Cadre பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 67 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சென்னையில் மட்டும் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மே 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆன்லைன் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், D.Pharma அல்லது Degree in Pharmacy படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் வயது 30 க்குள் இருத்தல் வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு ரூ 750 செலுத்த வேண்டும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications