தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை.. விண்ணப்பிக்கலாம் வாங்க
தஞ்சை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்கான தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் என 185 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினற்ன.

நிறுவனம்: தமிழக நுகர்பொருள் வாணிப கழகம்
மொத்த காலியிடங்கள்: 185
பணியிடம்: தஞ்சை
பணி : உதவியாளர் 72
சம்பளம் : மாதம் ரூ.2410+ 4049
தகுதி: பிளஸ் 2 படித்திருக்க வேண்டும்
பட்டியல் எழுத்தர்: 62
தகுதி: ஏதாவது துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
காவலர்-51
சம்பளம்: ரூ.2359+4049
தகுதி: 8வது படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், நுகர்பொருள் வாணிப கழகம், எண்,01, சச்சிதானந்தம் மூப்பனார் ரோடு. தஞ்சாவூர்:631001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 15.02.2021
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications