பிஇ, பிடெக் படித்திருந்தால் போதும்.. அரசு பொதுத்துறை வங்கியில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் அணுசக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட். ESCIL எனப்படும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 jobs recruitment announcement in central govts Electronics Corporation of India Limited

மொத்த காலியிடங்கள் - 9

பணி: Technical Officer

வயது வரம்பு - 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித் தகுதி - கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய பிரிவுகளில் எதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை - நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க www.ecil.co.in மற்றும் https://careers.ecil.co.in/advt3521.php ஆகிய தளங்களில் இருந்து விண்ணப்பிக்கலாம். Online வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி - நவம்பர் 26, 2021

கூடுதல் தகவல்களுக்கு
https://careers.ecil.co.in/app/Advt_35_2021.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+