பொதுத்துறை நிறுவனத்தில் சூப்பர் வேலை... டிப்ளமோ படித்திருந்தால் போதும்.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய ஏரோனாடிக்ஸ் நிறுவனங்களில் ஒன்று இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்நிறுவனம் பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இங்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

jobs recruitment announcement in hindustan aeronautics limited

பணி வாரியாக காலியிடங்கள்

Staff Nurse (C-5) 07 காலியிடங்கள்

Physiotherapist (C-5) 01 காலியிடம்

Pharmacist (C-5) 01 காலியிடம்

Dresser (B-4) 02 காலியிடங்கள்

தகுதி;

Staff Nurse பணிக்கு General Nursing and Midwifery டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

Physiotherapist பணிக்கு Physiotheraphy டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

Pharmacist பணிக்கு டி-பார்ம் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

Dresser பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், முதலுதவி பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை - எழுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுதிறனாளிகலுக்கு கட்டணம் இல்லை. இதர பிரிவினருக்கு ரூ 200 விண்ணப்பக் கட்டணம்

கூடுதல் தகவல்களுக்கு https://hal-india.co.in/Careers/M__206

விண்ணப்பிக்க https://meta-secure.com/HAL-mh2021/ தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி - டிசம்பர் 14, 2021

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+