நம்ம புதுச்சேரியில்.. சூப்பரான மத்திய அரசு வேலை! +2 படித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்
சென்னை: புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது ஜிப்மர் மருத்துவமனை எனப்படும் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். இதில் காலியாக உள்ள குரூப் 'பி', 'சி' பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 20
பணி -
Medical Laboratory Technologist(Group B) - 12 காலியிடங்கள்
Junior Administrative Assistant - 8 காலியிடங்கள்
தகுதி:
Medical Laboratory Technologist பணிக்கு Medical Laboratory Science பரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
Junior Administrative Assistant பணிக்கு +2 படித்திருந்தால் போதும். நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற விகிதத்தில் ஆங்கில தட்டச்சு செய்ய வேண்டும்.
வயது வரம்பு - 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை - எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி - ஜனவரி 23
கடைசி தேதி - ஜனவரி 5, 2021
இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள https://www.jipmer.edu.in/sites/default/files/Detailed%20website%20Advertisement%20of%20Various%20Gr%20B%20%26%20C%20December%202021.pdf
விண்ணப்பிக்க https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/74465/Registration.html தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications