பிஇ பட்டதாரிகளுக்கு இந்திய ரயில்வே-இல் சூப்பர் வேலைகள்.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முழு தகவல்
சென்னை: இந்திய ரயில்வே கீழ் இயங்கும் ரயில்வே நில மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருவது ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம். ரயில்வே துறைக்குச் சொந்தமான இடங்களை வருவாய் பெறும் வகையில் மாற்றுவதே இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கம்.

இதனிடையே ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 45
பணி - Assistant Project Engineer (உதவி செயற்பொறியாளர்)
தகுதி: சிவில் பிரிவில் பி.இ அல்லது பிடெக் படித்திருக்க வேண்டும். 60% மதிப்பெண் உடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை - GATE மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அப்படித் தேர்வு செய்யப்படுபவர்களுக்குச் சம்பளத்துடன் 6 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு https://rlda.indianrailways.gov.in/uploads/Vacancy_RLDA_Contract_02.pdf
வயது வரம்பு - 21 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க https://rlda.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,298 தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி - டிசம்பர் 23, 2021
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications