Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்.. இன்னும் சில நாட்களே உள்ளது.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாடா நினைவு மருத்துவமனையில் காலியாக உள்ள 95 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த 1941இல் டாடா குழுமம் மூலம் தொடங்கப்பட்டது டாடா நினைவு மருத்துவனை. கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனை மத்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

நாடு முடிவதிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நோயாளிகள் வருகை தருகிறார்கள். இந்நிலையில், இங்கு காலியாக உள்ள இடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படப்பட்டுள்ளது.

மொத்தம் 95 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 jobs recruitment announcement in Tata memorial hospitals

காலியிடங்கள்

மொத்த காலியிடங்கள் - 95

பணி வாரியாக:

ADMINISTRATIVE OFFICER III (HRD) - 02 காலியிடங்கள்

DEPUTY CONTROLLER OF ACCOUNTS - 02 காலியிடங்கள்

ADMINISTRATIVE OFFICER III (PURCHASE AND STORES) - 02 காலியிடங்கள்

DEPUTY ADMINISTRATIVE OFFICER (HRD) - 02 காலியிடங்கள்

ASSISTANT ACCOUNTS OFFICER - 03 காலியிடங்கள்

ASSISTANT PURCHASE AND STORES OFFICER - 01 காலியிடங்கள்

ASSISTANT ADMINISTRATIVE OFFICER - 02 காலியிடங்கள்

ASSISTANT - 12 காலியிடங்கள்

LOWER DIVISION CLERK - 40 காலியிடங்கள்

DEPUTY CHIEF SECURITY OFFICER (GRADE - I ) - 01 காலியிடம்

ASSISTANT SECURITY OFFICER - 8 காலியிடங்கள்

SECURITY ASSISTANT - 2 காலியிடங்கள்

KITCHEN SUPERVISOR - 6 காலியிடங்கள்

COOK - 'A' - 12 காலியிடங்கள்

இதில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாகத் தகுதிகள் மற்றும் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு https://tmc.gov.in/m_events/Events/JobDetail?jobId=9004 என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை. இதர பிரிவினருக்கு ரூ 300 விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பிக்க https://tmc.gov.in தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி - டிசம்பர் 7, 2021

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+