பரதநாட்டியம் தெரியுமா சென்னை கலாக்ஷேத்ராவில் வேலை இருக்கு விண்ணப்பிங்க
பரதநாட்டியம், இசையில் ஆர்வமுடையவரா? டெய்லரிங், நகை வடிவமைப்பு பற்றிய அனுபவம் இருக்கிறதா? கலாஷேத்ராவில் வேலை காலி இருக்கிறது. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை: சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு! (Kalakshetra Foundation). 02 Tutor (Bharatanatyam) மற்றும் உடை கன்சல்டண்ட் Consultant (Costume) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். www.kalakshetra.in இணையதளத்தில் உடனே விண்ணப்பிங்க.

நிறுவனத்தின் பெயர்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை (Kalakshetra Foundation)
இணையதளம்: www.kalakshetra.in
பணியின் பெயர்: Tutor (Bharatanatyam) மற்றும் Consultant (Costume)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: SSLC, Diploma, Bachelor Degree
வயது: 32 வயது முதல் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.27000-112400/- மாதம்
பணியிடம்: சென்னை
விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,நேர்காணல் தேர்வு, சோதனை (Test/ Interview/ Skill Test)
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 15 ஜூலை 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 ஜூலை 2020 (Consultant) & 20 ஆகஸ்ட் 2020 (Tutor)
https://www.kalakshetra.in/newsite/wp-content/uploads/pdf/interview/Advt-tutor-bharatnatyam-080720.pdf
https://www.kalakshetra.in/newsite/wp-content/uploads/pdf/interview/Advt-consultant-costume-080720.pdf
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications