கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்.. ரூ.78,000 சம்பளத்துடன் வேலை இருக்குங்க.. சீக்கிரம் விண்ணப்பியுங்க!
சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையம் (IGCAR) 337 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Clerk, Security Guard, Assistant, Driver, Technical Officer உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வருகிற 14.05.2021-க்குள் http://www.igcar.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்ப வேண்டும்.
விண்ணப்பதரர்கள் எழுத்து தேர்வு, திறனறி தகுதித் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10,500-ரூ.78,800 வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியாக கல்வித் தகுதி உள்ளதால் அது பற்றிய விவரங்கள் மற்றும் மேலும் விவரங்களை http://www.igcar.gov.in/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications