மைசூர் காவேரி கிராமின் வங்கியில் வேலை வேணுமா.. சீக்கிரம் விண்ணப்பிங்க!
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் கேஜிபி என அழைக்கப்படும் காவேரி கிராமின் வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்கங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: ஆபிசர் கிரேடு-3
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 25700 முதல் ரூபாய் 31500 வரை
வயது வரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: ஆபிசர் கிரேடு-2
தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூபாய் 19400 முதல் ரூபாய் 28100 வரை
பணியின் பெயர்: ஐ.டி.ஆபிசர்
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 19400 முதல் ரூபாய் 28100 வரை
வயது வரம்பு: 21 -32க்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: அக்கவுண்ட்ஸ் ஆபிசர்
கல்வித் தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூபாய் 19400 முதல் ரூபாய் 28100 வரை
வயது வரம்பு: 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: ஆபிசர் (கார்ப்பரேட்-லா)
கல்வித் தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 19400 முதல் ரூபாய் 28100 வரை
வயது வரம்பு: 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: டிரெசரி ஆபிசர்
கல்வித் தகுதி: சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 19400 முதல் ரூபாய் 28100 வரை
வயது வரம்பு: 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2015.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். இதுபோன்ற மேலும் வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications