கரூர் வைஸ்யா வங்கியில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. டிகிரி படித்தாலே போதும்.. சூப்பர் சம்பளம்
சென்னை: KVB bank job 2023: கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் வரும் டிசம்பர் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் அதிக கிளைகளுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager - NRP (CASA) Account பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வங்கி துறையில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். தனியார் வங்கி என்ற போதிலும், அரசு வங்கிக்கு நிகரான சம்பளம், பணி பாதுகாப்பு, ஆகியவை கரூர் வைஸ்யா வங்கியில் உண்டு.

வேலை தரும் நிறுவனம் கரூர் வைஸ்யா வங்கி
வேலையின் பெயர்; Relationship Manager - NRP (CASA) Account
வேலை வகை: தனியார் வேலை
பணியிடங்கள்: நிறைய பணியிடங்கள் உள்ளன
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2023
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
கல்வி தகுதி:சேல்ஸ் மேனேஜர் பணிக்கு விற்பனையில் ஆர்வம் கொண்ட ஏதாவது ஒரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 3+ வருட அனுபவம் உள்ள விற்பனை நிர்வாகிகள் இப்பணிக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: கரூர் வைஸ்யா வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
KVB மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: தகுதி மற்றும் திறமை உள்ள ஆர்வமுள்ள 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp என்ற ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு 24.12.2023ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications