Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்ம திருச்சியில் சூப்பர் வேலை.. திருச்சி என்ஐடி-இல் இத்தனை காலியிடங்களா? மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருச்சியில் NIT ( national institute of technology ) என்று அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப கழகம் அமைந்துள்ளது. இப்போது இங்கு காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் - கிரேடு 2 (assistant professor Grade 2) பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.

latest jobs recruitment announcement for assistant professors in Trichy NIT

மொத்த காலியிடங்கள் - 92

பணி வாரியாக:

  • Architecture - 4 காலியிடங்கள்
  • Chemical Engineering - 2 காலியிடங்கள்
  • Chemistry - 5 காலியிடங்கள்
  • Civil Engineering - 13 காலியிடங்கள்
  • Computer Science & Engineering - 5 காலியிடங்கள்
  • Computer Applications - 7 காலியிடங்கள்
  • Electrical & Electronics Engineering - 5 காலியிடங்கள்
  • Electronics & Communication Engineering - 10 காலியிடங்கள்
  • Energy & Environment - 3 காலியிடங்கள்
  • Humanities & Social Sciences - 3 காலியிடங்கள்
  • Instrumentation & Control Engineering - 4 காலியிடங்கள்
  • Management Studies - 3 காலியிடங்கள்
  • Mathematics - 4 காலியிடங்கள்
  • Mechanical Engineering - 5 காலியிடங்கள்
  • Metallurgical & Materials Engineering - 8 காலியிடங்கள்
  • Physics - 2 காலியிடங்கள்
  • Production Engineering - 9 காலியிடங்கள்

கல்வித் தகுதி:

Architecture பணிக்குச் சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பெற்றிருக்க வேண்டும்

பொறியியல் பணிகளுக்குக் குறைந்தது பிஇ, பிடெக் படித்திருக்க வேண்டும். பிஇ-க்கு பிறகு முக்கிய பல்கலைக்கழகங்களில் பி.எச்டி படித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்

Management பணியிடத்திற்குச் சம்பந்தப்பட்ட துறையில் பி.எச்டி பெற்றிருக்க வேண்டும்.

இதர பணியிடங்களுக்குக் குறைந்தது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 35 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை - 2 வகையான தேர்வுகள் (எழுத்துத் தேர்வு + நேர்முகத் தேர்வு).

விண்ணப்பக் கட்டணம் - பொதுப்பிரிவினருக்கு ஓபிசி பிரிவினருக்கும் ரூ 1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ 500.

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை: http://www.nitt.edu/ என்ற தளத்தில் சென்று முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன் பிறகு விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தனியாக போஸ்ட்டில் அனுப்ப வேண்டும்

தபால் அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar, NIT, Trichy - 620 015.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 24, 2021

பிரிண்ட் அவுட் எடுத்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 4, 2021

இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://recruitment.nitt.edu/faculty2021/advt/1.a_General%20Information.pdf

விண்ணப்பிக்க

https://recruitment.nitt.edu/faculty2021/index.php

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+