பிஇ மற்றும் சட்டம் படித்தவர்களுக்கு.. ரூ 50 ஆயிரம் சம்பளத்தில் சூப்பர் வேலை.. அப்ளை பண்ணிடுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tamilnadu Industrial Investment Corporation எனப்படும் தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் மேலாளர் மற்றும் மூத்த அதிகாரி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

latest jobs recruitment announcement for law and be graduates in tamilnadu industrial investment corporation

மொத்த காலியிடங்கள் - 50

பணி வாரியாக:

Manager (Finance) - 4

Manager (Legal) - 2

Senior Officer (Technical) - 8

Senior Officer (Finance) - 27

Senior Officer (Legal) - 9

கல்வித் தகுதி: Manager (Finance) பணியிடத்திற்கு சிஏ, எம்பிஏ படித்திருக்க வேண்டும். அதேபோல 5 ஆண்டுகள் வரை அனுபவமும் தேவை.

Manager (Legal)பணியிடத்திற்கு சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல 7 ஆண்டுகள் வரை அனுபவமும் தேவை.

Senior Officer (Technical) பணியிடத்திற்கு பிஇ அல்லது பிடெக் பட்டமும் 3 ஆண்டுகள் அனுபவமும் தேவை.

Senior Officer (Legal) பணியிடத்திற்கு பிஎல் பிரிவில் பட்டமும் 3 ஆண்டுகள் அனுபவமும் தேவை.

Senior Officer (Finance) பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டமும் ஓர் ஆண்டு அனுபவமும் தேவை.

மாத சம்பளம் - ரூ 56 ஆயிரம் முதல் ரூ 1.77 லட்சம் வரை

வயது வரம்பு: Manager பதவிகளுக்கு 21 முதல் 33 வயது வரை.. Senior Officer பணிக்கு 21 முதல் 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை - 2 வகையான தேர்வுகள் (ஆன்லைன் தேர்வு + நேர்முகத் தேர்வு)

விண்ணப்பக் கட்டணம் - பொதுப்பிரிவினருக்கு ஓபிசி பிரிவினருக்கும் ரூ 1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ 500.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 14, 2021

இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.tiic.org/wp-content/uploads/2021/08/TIIC_Website-Notification.pdf

விண்ணப்பிக்க

http://www.tiic.org/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+