மத்திய அரசு நிறுவனத்தில் சூப்பர் சம்பளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: மத்திய அரசின் தேசிய நீர் மின் நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துறை National Hydroelectric Power Corporationஇல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் - 179
பணி வாரியாக:
Senior Medical Officer 13 பணியிடங்கள்
Assistant Rajbhasha Officer - 07 பணியிடங்கள்
Junior Engineer (Civil) 68 பணியிடங்கள்
Junior Engineer (Electrical) 34 பணியிடங்கள்
Junior Engineer (Mechanical) 31 பணியிடங்கள்
Sr. Accountant 20 பணியிடங்கள்
Sr. Medical Officer - 01 பணியிடங்கள்
Asstt Rajbhasha Officer - 01 பணியிடங்கள்
Junior Engineer (Civil) - 01 பணியிடங்கள்
Junior Engineer (Electrical) - 01 பணியிடங்கள்
Junior Engineer (Mechanical) - 01 பணியிடங்கள்
Sr. Accountant - 01 பணியிடங்கள்
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பை செக் செய்யவும்.
மாத சம்பவம் - ரூ 29 ஆயிரம் முதல் ரூ 1.19 லட்சம் வரை
வயது வரம்பு: ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஒவ்வொரு வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பை செக் செய்யவும்
அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை - ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு,
விண்ணப்பக் கட்டணம் - ரூ 250. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, முன்னாள் ராணுவ வீரர்களுக்குக் கட்டணம் இல்லை.
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/Advt_for_Recruitment_02-2021.pdf
விண்ணப்பிக்க
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications